sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விபசார வழக்கு 3 பேர் கைது

/

விபசார வழக்கு 3 பேர் கைது

விபசார வழக்கு 3 பேர் கைது

விபசார வழக்கு 3 பேர் கைது


ADDED : ஆக 27, 2025 11:26 AM

Google News

ADDED : ஆக 27, 2025 11:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் விபசார வழக்கில் மூவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள லாட்ஜ் ஒன்றில் சோதனை செய்தனர்.

அங்கு, கோழிபட்டு கிராமத்தை சேர்ந்த தட்சணாமூர்த்தி, 45; சித்தானங்கூர் நவநீதகிருஷ்ணன், 37; ராகவன் பேட்டை சுந்தர், 49; ஆகியோர், பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரிந்தது. மூவரையும் போலீசார் கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

பாதிக்கப்பட்ட இரு பெண்களை மீட்டு, விழுப்புரம் பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us