தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/காரில் மதுபாட்டில் கடத்திய 3 பேர் கைது

காரில் மதுபாட்டில் கடத்திய 3 பேர் கைது

காரில் மதுபாட்டில் கடத்திய 3 பேர் கைது


ADDED : அக் 20, 2026 08:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 20, 2026 08:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டிவனம்: திண்டிவனம் அருகே புதுச்சேரி மதுபாட்டில்களை காரில் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் ஞானசேகர் தலைமையில் நேற்று மாலை 4 மணியளவில் பொம்பூர் செக்போஸ்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரியிலிருந்து வந்த மாருதி சுசுகி காரை போலீசார் தடுத்து நிறுத்து சோதனை செய்தனர்.

இதில் அந்த காரில் புதுச்சேரியிலிருந்து கொண்டு வரப்பட்ட 192 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தை சேர்ந்த ராஜ்கிரன், 23, புளியம்பாக்கத்தை சேர்ந்த முத்து, 24; யாதீஷ், 19; ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us