sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ரயிலில் கேட்பாரற்று கிடந்த 3 கிலோ கஞ்சா பறிமுதல்

/

ரயிலில் கேட்பாரற்று கிடந்த 3 கிலோ கஞ்சா பறிமுதல்

ரயிலில் கேட்பாரற்று கிடந்த 3 கிலோ கஞ்சா பறிமுதல்

ரயிலில் கேட்பாரற்று கிடந்த 3 கிலோ கஞ்சா பறிமுதல்


ADDED : ஏப் 26, 2025 09:48 AM

Google News

ADDED : ஏப் 26, 2025 09:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் வந்த ரயிலில் கேட்பாரற்று கிடந்த 3 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம் ரயில் நிலையத்தில், நேற்று மாலை 5:30 மணிக்கு, 4வது பிளாட்பாரத்திற்கு வந்த திருப்பதி - ராமேஸ்வரம் ரயிலில், ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வம் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, பின் பக்க பொது பெட்டியின் கழிவறை அருகே கேட்பாராற்று கிடந்த ஒரு டிராவல் பேக்கை திறந்த பார்த்தபோது அதில் 3 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

போலீசார் சோதனையின் போது, கஞ்சா கடத்தி வந்த நபர் அப்படியே போட்டு விட்டு தப்பியோடியது தெரியவந்தது.

இதனையடுத்து, கஞ்சாவுடன் கூடிய பையை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us