sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஆட்டோ கவிழ்ந்து 4 பேர் காயம்

/

ஆட்டோ கவிழ்ந்து 4 பேர் காயம்

ஆட்டோ கவிழ்ந்து 4 பேர் காயம்

ஆட்டோ கவிழ்ந்து 4 பேர் காயம்


ADDED : நவ 08, 2024 11:03 PM

Google News

ADDED : நவ 08, 2024 11:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 4 பேர் காயமடைந்தனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த இருந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி, 65; அவரது மகன்கள் மைக்கல்ராஜ், 34; மகிமை டேவிட், 30; மற்றும் மைக்கல்ராஜ் மனைவி பேரோஸ், 32; ஆகியோர், நேற்று முன்தினம் வேட்டவலம் பகுதியைச் சேர்ந்த லாரன்ஸ் மகன் ஆனந்தராஜ், 26; என்பவரது ஆட்டோவில், விழுப்புரம் மேல்தெரு சென்னை நெடுஞ்சாலையில் சென்றனர்.

அப்போது, டிரைவர் சடன் பிரோக் போட்டதில், ஆட்டோ கவிந்து விபத்துக்குள்ளானது. இதில், 4 பேரும் படுகாயமடைந்தனர். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து, விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us