ADDED : ஜூலை 02, 2025 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நான்கு சப் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
கிளியனுார் சப் இன்ஸ்பெக்டர் மாதவன் மரக்காணம் காவல் நிலையத்திற்கும், விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் சதீஷ் வளவனுாருக்கும், விக்கிரவாண்டி சப் இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன் விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவிற்கும், மரக்காணம் சப் இன்ஸ்பெக்டர் கதிரவன் கிளியனுாருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை எஸ்.பி., சரவணன் பிறப்பித்துள்ளார்.