sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை

/

சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை

சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை

சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை


ADDED : அக் 05, 2024 04:17 AM

Google News

ADDED : அக் 05, 2024 04:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோட்டக்குப்பம், : கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதி மக்கள் சொத்து வரியை செலுத்தினால் கூடுதலாக 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என நகராட்சி கமிஷனர் புகேந்திரி தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

கோட்டக்குப்பம் நகராட்சிக்கு 2024-25ம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டு செலுத்த வேண்டிய சொத்து வரியை வரும் 31ம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். எனவே, பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி சொத்து வரியை செலுத்த வேண்டும்.

மேலும், பொதுமக்கள் சிரமமின்றி சொத்து வரி செலுத்துவதற்காக வரும் 31ம் தேதி வரை சனிக்கிழமை உட்பட காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகத்தில் கம்யூட்டர் வசூல் மையம் செயல்படும்.

மேலும், https://tnurbanepay.tn.gov.in என்ற இணைய தள வழியாகவும் சொத்து வரியை செலுத்தலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us