sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சூதாடிய 6 பேர் கைது : 7 பைக்குகள் பறிமுதல்

/

சூதாடிய 6 பேர் கைது : 7 பைக்குகள் பறிமுதல்

சூதாடிய 6 பேர் கைது : 7 பைக்குகள் பறிமுதல்

சூதாடிய 6 பேர் கைது : 7 பைக்குகள் பறிமுதல்


ADDED : செப் 07, 2025 05:22 AM

Google News

ADDED : செப் 07, 2025 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி:விழுப்புரம் அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

கெடார் அடுத்த விநாயகபுரம் பகுதியில் நேற்று மதியம் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, வயல்வெளியில் பணம் வைத்து சூதாடிய விழுப்புரம், வி.மருதுார் வெங்கடேசன், 38; குபேந்திரன், 20; வெங்கடேசன், 28; சிந்தாமணியைச் சேர்ந்த ரவி, 52; பண்ருட்டி, மணப்பாக்கம் பத்மநாபன், 42; உளுந்துார்பேட்டை பிரபு, 32; ஆகிய 6 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 30 ஆயிரத்து 700 ரூபாய் மற்றும் 7 பைக்குகளை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய பத்மநாபன், செல்வம், ராஜ் குமார், அய்யனார் ஆகியோரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us