/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
7 பேருக்கு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு
/
7 பேருக்கு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு
ADDED : ஏப் 30, 2025 07:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் 7 சப் இன்ஸ்பெக்டர்களுக்கு, இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 245 சப் இன்ஸ்பெக்டர்களுக்கு நேற்று இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கப்பட்டது.
அதில், விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரம் சப்இன்ஸ்பெக்டர் மருதப்பன், விக்கிரவாண்டி சப் டிவிஷன் சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ், மாவட்ட காவல் அலுவலக சப் இன்ஸ்பெக்டர் சத்தியா, சரக அலுவலக சப் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார், போலீஸ் பயிற்சி பள்ளி அரிஹரசுகன், விஜிலென்ஸ் சப் இன்ஸ்பெக்டர் சக்கரபாணி, ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவு பிரிவு சிவானந்தன் ஆகியோருக்கு இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.