sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அட்டைபெட்டி கம்பெனியில் தீ ரூ.5 லட்சம் பொருட்கள் நாசம்

/

அட்டைபெட்டி கம்பெனியில் தீ ரூ.5 லட்சம் பொருட்கள் நாசம்

அட்டைபெட்டி கம்பெனியில் தீ ரூ.5 லட்சம் பொருட்கள் நாசம்

அட்டைபெட்டி கம்பெனியில் தீ ரூ.5 லட்சம் பொருட்கள் நாசம்


ADDED : செப் 22, 2024 02:23 AM

Google News

ADDED : செப் 22, 2024 02:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: வானுார் அருகே தனியார் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான அட்டை பெட்டிகள் எரிந்து நாசமானது.

புதுச்சேரி, லாஸ்பேட்டையைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 60; இவர், பூத்துறை சாலையில், பட்டானுாரில் அட்டை தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை 5:30 மணிக்கு, கம்பெனிக்குள் இருந்த அட்டை பெட்டிகள் திடீரென தீ பிடித்து எரிந்தது.

தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள், விரைந்து வந்து, ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான அட்டை பெட்டிகள் எரிந்து நாசமாயின.

ஆரோவில் போலீசார் நடத்திய விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்தது தெரிய வந்தது.






      Dinamalar
      Follow us