/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாணவிக்கு பாலியல் தொந்தரவு மாணவர் மீது 'போக்சோ' வழக்கு
/
மாணவிக்கு பாலியல் தொந்தரவு மாணவர் மீது 'போக்சோ' வழக்கு
மாணவிக்கு பாலியல் தொந்தரவு மாணவர் மீது 'போக்சோ' வழக்கு
மாணவிக்கு பாலியல் தொந்தரவு மாணவர் மீது 'போக்சோ' வழக்கு
ADDED : பிப் 04, 2024 04:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : திருவெண்ணெய்நல்லுார் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாலிடெக்னிக் மாணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுவன். பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர். இவர், பிளஸ் 1 பயிலும் மாணவியை காதலிக்குமாறு வற்புறுத்தினார்.
மறுத்த மாணவியை திட்டி தாக்கி, ஆசைக்கு இணங்க வற்புறுத்தி மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார், மாணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.