sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பெருமாள் கோவிலில் ஆடிப்பூரம்

/

பெருமாள் கோவிலில் ஆடிப்பூரம்

பெருமாள் கோவிலில் ஆடிப்பூரம்

பெருமாள் கோவிலில் ஆடிப்பூரம்


ADDED : ஜூலை 25, 2025 10:26 PM

Google News

ADDED : ஜூலை 25, 2025 10:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்; விழுப்புரம் வைகுண்ட வாசப்பெருமாள் கோவிலில், நாளை மறுதினம் ஆடிப்பூர விழா நடக்கிறது.

இந்த விழாவையொட்டி, அன்றைய தினம் காலை 9:00 மணிக்கு சுவாமிக்கு திருமஞ்சனமும், மாலை 6:00 மணிக்கு மேல் 7:00 மணிக்குள், ஸ்ரீ ஆண்டாள் பெருமாள் திருக்கல்யாண உற்சவமும் விமரிசையாக நடைபெற உள்ளது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர், கோவில் ஆய்வாளர், செயல்அலுவலர், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் விழா குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us