/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'ஏசி' ரெப்ரிஜிரேஷன் பயிற்சி இன்று முதல் துவங்குகிறது
/
'ஏசி' ரெப்ரிஜிரேஷன் பயிற்சி இன்று முதல் துவங்குகிறது
'ஏசி' ரெப்ரிஜிரேஷன் பயிற்சி இன்று முதல் துவங்குகிறது
'ஏசி' ரெப்ரிஜிரேஷன் பயிற்சி இன்று முதல் துவங்குகிறது
ADDED : அக் 05, 2024 04:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் இந்தியன் வங்கி ஊரக வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் 'ஏசி', ரெப்ரிஜிரேஷன் பயிற்சி வகுப்பு இன்று துவங்குகிறது.
விழுப்புரம் இந்தியன் வங்கி பயிற்சி மைய அலுவலக செய்திக்குறிப்பு:
ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் 'ஏசி', ரெப்ரிஜிரேஷன் குறித்த 30 நாள் பயிற்சி வகுப்பு, இன்று 5ம் தேதி காலை துவங்குகிறது.
இதில், பயிற்சி பெற 18 முதல் 43 வயது உள்ளவர்கள், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சேரலாம். கிராமப்புரம் மற்றும் 100 நாள் வேலை அட்டை வைத்திருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.