ADDED : அக் 30, 2026 07:27 PM

அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில், நேற்று காலை தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழி ஏற்றனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., ராஜா தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்கள், தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழி ஏற்றனர்.
