sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சித்தலம்பட்டு அரசு மேல்நிலை பள்ளிக்கு கூடுதல் கட்டடங்கள்

/

சித்தலம்பட்டு அரசு மேல்நிலை பள்ளிக்கு கூடுதல் கட்டடங்கள்

சித்தலம்பட்டு அரசு மேல்நிலை பள்ளிக்கு கூடுதல் கட்டடங்கள்

சித்தலம்பட்டு அரசு மேல்நிலை பள்ளிக்கு கூடுதல் கட்டடங்கள்


ADDED : டிச 27, 2024 11:15 PM

Google News

ADDED : டிச 27, 2024 11:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டமங்கலம்,; சித்தலம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டுவதற்கான பணிகள் துவங்கியது.

கண்டமங்கலம் ஒன்றியம், சித்தலம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் பொதுப்பணித்துறையின் சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ. 1.41 கோடி செலவில் 6 புதிய வகுப்பறைக் கட்டடங்களுக்கான கட்டுமான பணி தொடங்கியது.

விழாவிற்கு பொதுப்பணித் துறை உதவி செயற் பொறியாளர் ராஜவேல், ஒன்றிய கவுன்சிலர் தண்டபாணி முன்னிலை வகித் தனர். பள்ளி தலைமையாசிரியர் ராமநாதன் வரவேற்றார்.

ஒன்றிய சேர்மன் வாசன் தலைமையேற்று 6 பள்ளி வகுப்பறைக் கட்டடங்கள் கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய தி.மு.க., செயலாளர் கணேசன், ஊராட்சி தலைவர்கள் மதியழகன், ஆதிநாராயணன், ஒப்பந்ததாரர் சத்தியபாலன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமதாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us