sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கள்ளச்சாராயம் காய்ச்ச ஏற்பாடு செய்த 4 பேர் கைது

/

கள்ளச்சாராயம் காய்ச்ச ஏற்பாடு செய்த 4 பேர் கைது

கள்ளச்சாராயம் காய்ச்ச ஏற்பாடு செய்த 4 பேர் கைது

கள்ளச்சாராயம் காய்ச்ச ஏற்பாடு செய்த 4 பேர் கைது


ADDED : ஆக 21, 2025 07:38 AM

Google News

ADDED : ஆக 21, 2025 07:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: கள்ளச்சாராயம் காய்ச்ச ஏற்பாடு செய்த, 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

செஞ்சி அடுத்த சோ.குப்பம் நந்தன் கால்வாய் அருகே உள்ள ஆண்டி குன்றில் சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு தயாராகி வருவதாக சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்று முன்தினம் காலை 10:30 மணியளவில் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு மற்றும் போலீசார் ஆண்டி குன்றுக்கு சென்று சோதனை செய்தனர்.

அங்கே, சோ.குப்பம் கிராமத்தை சேர்ந்த பன்னீர் செல்வம், 54; அர்சுனன், 68; புதுப்பாளையத்தை சேர்ந்த பச்சமுத்து, 70; ஐங்குனம் கிராமத்தை சேர்ந்த குமார், 54; ஆகியோர் கள்ள சாராயம் காய்ச்சுவதற்கு தயாராக இருந்தனர்.

அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த 2 லிட்டர் கள்ள சாராயம், சாராய ஊரல், அலுமினிய பாத்திரம், வெல்லம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us