sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அலுமினிய ஒயர் திருட்டு

/

அலுமினிய ஒயர் திருட்டு

அலுமினிய ஒயர் திருட்டு

அலுமினிய ஒயர் திருட்டு


ADDED : மே 07, 2025 01:58 AM

Google News

ADDED : மே 07, 2025 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை : தாயனுார் மின் நிலையத்தில் அலுமினிய ஒயர்கள் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மேல்மலையனுார் அடுத்த தாயனுார் மின் நிலையத்தில் 2 ம் தேதி இரவு மர்ம நபர்கள் 25 கிலோ அலுமினிய ஒயர்கள் திருடி சென்றனர். உதவி மின் பொறியாளர் சுமதி அளித்த புகாரின் பேரில் மேல்மலையனுார் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us