ADDED : செப் 28, 2026 04:32 PM
அ நிறம் | அளவு
அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 1998 –2000ம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி அவலுார்பேட்டையில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
ஆசிரியர்கள் புருஷோத்தமன், துரைசாமி, ராஜேந்தின் ஆகியோரை கவுரவித்து, நினைவு பரிசினை வழங்கி, முன்னாள் மாணவர்கள் வாழ்த்து பெற்றனர். குடும்பத்துடன் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள் ஒருவொருக்கொருவர் தங்களை அறிமுகம் செய்து கொண்டு பள்ளி கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
