தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விழிப்புணர்வு பிரசாரம்

விழிப்புணர்வு பிரசாரம்

விழிப்புணர்வு பிரசாரம்


ADDED : அக் 03, 2025 11:25 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 03, 2025 11:25 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில், சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.

போக்குவரத்து காவல்துறை சார்பில், டோல் பிளாசாவில் நடந்த விழிப்புணர்வு பிரசாரத்திற்கு இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமை தாங்கினார்.

இதில் சப் இன்ஸ்பெக்டர்கள் முத்துராஜ் , லோகநாதன் ஆகியோர் இரு சக்கர வாகன ஓட்டிகளிடையே ஹெல்மெட் முக்கியத்துவம், சாலை விதிகள் குறித்து விளக்கமளித்து பிரசாரம் செய்தனர்.

டோல் பிளாசாவை கடந்து சென்ற லாரி, வேன் ,கார் , பஸ் உள்ளிட்ட வாகனங்களின் டிரைவர்களுக்கு போக்குவரத்து சாலை விதிமுறை கடைபிடிப்பது குறித்து விளக்கமளித்து பேசினர். இதில் போலீசார் மனோஜ், மருதப்பன், ராஜேஷ், மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us