/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பேரூராட்சி அலுவலகத்தில் ஆயுத பூஜை
/
பேரூராட்சி அலுவலகத்தில் ஆயுத பூஜை
ADDED : அக் 04, 2025 06:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : செஞ்சி பேரூராட்சி அலுவலகத்தில் ஆயுத பூஜை நடந்தது.
பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி தலைமை தாங்கினார். செயல் அலுவலர் கலையரசி முன்னிலை வகித்தார்.
மஸ்தான் எம்.எல்.ஏ., விழாவை துவக்கி வைத்து, துாய்மை பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர், அலுவலக பணியாளர்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பேரூராட்சி துணைத்தலைவர் ராஜலட்சுமி செயல்மணி, நகர செயலாளர் கார்த்திக், பேரூராட்சி கவுன்சிலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இளநிலை உதவியாளர் பாலாரங்கன் நன்றி கூறினார்.