/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பானாம்பட்டு எம்.ஜே.எம்., 'டர்ப்' விளையாட்டு பயிற்சி மையம்
/
பானாம்பட்டு எம்.ஜே.எம்., 'டர்ப்' விளையாட்டு பயிற்சி மையம்
பானாம்பட்டு எம்.ஜே.எம்., 'டர்ப்' விளையாட்டு பயிற்சி மையம்
பானாம்பட்டு எம்.ஜே.எம்., 'டர்ப்' விளையாட்டு பயிற்சி மையம்
ADDED : அக் 01, 2025 11:07 PM

விழுப்புரம்: விழுப்புரம் புறநகரில் உள்ள எம்.ேஜ.எம்., டர்ப் இயற்கையுடன் கூடிய கிராம சூழ்நிலையில் அமைந்துள்ளது.
விழுப்புரம் பானாம்பட்டு சாலை மின்வாரிய குடியிருப்பு பகுதியில் எம்.ேஜ.எம்., 'டர்ப்' செயல்பட்டு வருகிறது. இந்த விளையாட்டு மைதானத்தில் செயற்கை புல் தரை அமைக்கப்பட்டுள்ளது.
பயிற்சி மையத்தில் தினந்தோறும் காலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணிவரை கால்பந்து பயிற்சி மற்றும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றன.
இங்கு, சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள் விளையாட்டுப் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த மைதானத்தில் சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை தினங்களில் அதிகளவில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இயற்கை காற்று வீசக்கூடிய கிராமப்புறத்தில் உள்ள எம்.ேஜ.எம். 'டர்ப்' விளையாட்டு வீரர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.