ADDED : ஆக 11, 2025 06:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் மாரியம்மன் கோவிலில், வளையல் விழா நடைபெற்றது.
நாப்பாளையத்தெரு, சந்துப்பகுதியில் உள்ள சண்ட பிரசண்ட மாரியம்மன் கோவிலில், 15 ம் ஆண்டு வளையல் விழா நடைபெற்றது. இதையொட்டி, கடந்த இரு தினங்களுக்கு முன், காலையில் அம்மனுக்கு அபிேஷக ஆராதனை, மாலை 6:00 மணிக்கு வளையல் பூஜை, அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது.
முன்னதாக அம்மனுக்கு ஆயிரக்கணக்கான வளையல்களில் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.