sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பைக்குகள் மோதல்: ஒருவர் பலி

/

பைக்குகள் மோதல்: ஒருவர் பலி

பைக்குகள் மோதல்: ஒருவர் பலி

பைக்குகள் மோதல்: ஒருவர் பலி


ADDED : அக் 02, 2024 07:06 AM

Google News

ADDED : அக் 02, 2024 07:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார் : வானுார் அருகே 3 பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், ஒருவர் இறந்தார்.

வானுார் அடுத்த ராமநாதபுரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வாழ்முனிஸ்வரன், 60; இவரது மகன் கோவிந்தன், 39; இருவரும் நேற்று முன்தினம் இரவு ராமநாதபுரத்தில் இருந்து சேதராப்பட்டு நோக்கி பல்சர் பைக்கில் சென்றனர். பைக்கை கோவிந்தன் ஓட்டினார்.

வானுாரில் சென்றபோது, சேதராப்பட்டில் இருந்து வந்த ஸ்டார் சிட்டி பைக், கோவிந்தன் பைக் மீது நேருக்கு நேராக மோதியது.

இதில் கோவிந்தன், வாழ்முனிஸ்வரன் படுகாயமடைந்தனர். உடன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு நேற்று காலை 6:00 மணிக்கு கோவிந்தன் இறந்தார். வானுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us