நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: முகையூரில் கத்தோலிக்க இளைஞர்கள் சார்பில், 14ம் ஆண்டு ரத்ததான முகாம் நடந்தது.
முகையூர் மகிமை மாதா திருத்தல அதிபர் அற்புதராஜ் தொடங்கி வைத்தார்.
பள்ளி முதல்வர் அருட்பணிநாயகம், முகையூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் சுகுமார், ஜோஸ் பிரேம்குமார் முன்னிலை வகித்தனர்.
இளைஞர்கள் 50க்கும் மேற்பட்டோர், ரத்த தானம் வழங்கினர்.
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி குழுவினர் ரத்தத்தை சேகரித்தனர்.

