/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தடுப்பு சுவர் இல்லாத பாலம் வாகன ஓட்டிகள் அச்சம்
/
தடுப்பு சுவர் இல்லாத பாலம் வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : ஜன 03, 2026 05:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்பும்: விழுப்புரம் அடுத்த பிடாகம் குச்சிப்பாளையத்திற்கு, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சாலை செல்கிறது.
இச்சாலையில், உள்ள ஆழங்கால் வாய்க்காலில் வாகன போக்குவரத்திற்காக பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பாலத்தில் தடுப்பு சுவர் இல்லாமல் உள்ளதால், இரவு நேரங்களில் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.
எனவே, இந்த பாலத்தில் தடுப்பு சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

