sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பஸ் பயண அட்டை புதுப்பிக்கும் முகாம்

/

பஸ் பயண அட்டை புதுப்பிக்கும் முகாம்

பஸ் பயண அட்டை புதுப்பிக்கும் முகாம்

பஸ் பயண அட்டை புதுப்பிக்கும் முகாம்


ADDED : மார் 15, 2025 08:44 PM

Google News

ADDED : மார் 15, 2025 08:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்; பார்வையற்றோர் இலவச பஸ் பயண அட்டை புதுப்பித்தல் முகாம் நடக்கிறது.

கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு:

விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில், வரும் 23, 24 தேதிகளில், சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இரு தினங்களும், காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று பயனடையலாம்.

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, மருத்துவ சான்று மற்றும் பாஸ்போர்ட் புகைப்படத்தை கொண்டு வந்து, இலவச பஸ் பயண சலுகை அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us