/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு பணியாளர்கள் 146 பேர் மீது வழக்கு
/
அரசு பணியாளர்கள் 146 பேர் மீது வழக்கு
ADDED : ஏப் 30, 2025 12:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் மறியலில் ஈடுப்பட்ட அரசு பணியாளர் சங்க நிர்வாகிகள் உட்பட 146 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
விழுப்புரம் நகராட்சி திடலில் நேற்று முன்தினம் அரசு பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
அப்போது மாநில தலைவர் சரவணன் தலைமையில் நிர்வாகிகள் மறியலில் ஈடுப்பட்டனர்.
விழுப்புரம் தாலுகா போலீசார் மறியலில் ஈடுப்பட்ட அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் சரவணன் உட்பட 146 நிர்வாகிகள் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.

