sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

இரு தரப்பு மோதல் 5 பேர் மீது வழக்கு

/

இரு தரப்பு மோதல் 5 பேர் மீது வழக்கு

இரு தரப்பு மோதல் 5 பேர் மீது வழக்கு

இரு தரப்பு மோதல் 5 பேர் மீது வழக்கு


ADDED : ஏப் 16, 2025 04:20 AM

Google News

ADDED : ஏப் 16, 2025 04:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அருகே இரு தரப்பு மோதலில் 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விழுப்புரம் அடுத்த பிடாகம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் மகன் அபிராஜ், 20; இவர், நேற்று முன்தினம் அதே பகுதியில் தனது நண்பர்களோடு பாட்டு பாடி கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியே நடந்து சென்ற அப்பகுதியை சேர்ந்த கலைவாணன், 37; 'ஏன் சத்தமாக பாடுகிறாய்' என கேட்டு அபிராஜை திட்டி, தாக்கினார்.

இதையடுத்து அபிராஜ் மற்றும் அவர் நண்பர்கள் ஜெயராஜ், 23; லோகேஷ், 25; நித்திஷ்குமார், 22; ஆகியோர் கலைவாணனை தாக்கினர்.

இரு தரப்பு புகாரின் பேரில், கலைவாணன், அபிராஜ் உட்பட 5 பேர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us