/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வி.ஏ.ஓ.,வை மிரட்டியவர் மீது வழக்கு
/
வி.ஏ.ஓ.,வை மிரட்டியவர் மீது வழக்கு
ADDED : நவ 22, 2025 04:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: வளவனுார் அடுத்த சேர்ந்தனுார் கிராம வி.ஏ.ஓ., ராஜா, 36; இவர், கடந்த 19ம் தேதி, அலுவலகத்தில் பணியில் இருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த சிவ செல்வம், 42; மதுபோதையில், வி.ஏ.ஓ.,விடம் தகராறு செய்து, திட்டியுள்ளார்.
வி.ஏ.ஓ., ராஜா கொடுத்த புகாரின் பேரில், சிவசெல்வம் மீது, வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

