sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தாயை தாக்கிய மகன் மீது வழக்கு

/

தாயை தாக்கிய மகன் மீது வழக்கு

தாயை தாக்கிய மகன் மீது வழக்கு

தாயை தாக்கிய மகன் மீது வழக்கு


ADDED : நவ 06, 2025 11:41 PM

Google News

ADDED : நவ 06, 2025 11:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: தாயை திட்டி தாக்கிய மகன் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விழுப்புரம் அடுத்த ராகவன்பேட்டையைச் சேர்ந்தவர் ராமு மனைவி பங்கஜம், 66; இவருக்கு 2 சென்ட் வீட்டு மனையுடன் வீடு உள்ளது. இதனை அவரது மகன் புஷ்பராஜ், 45; என்பவர் தன் பெயருக்கு எழுதித் தரும்படி பங்கஜத்தை திட்டி தாக்கினார்.

விழுப்புரம் தாலுகா போலீசார் புஷ்பராஜ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us