நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: காணை அடுத்த கல்யாணம்பூண்டியில் குழந்தைகள் தின விழா நடந்தது.
அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், மாற்றுத் திறனாளி மாணவர்களின் பயிற்சி மையத்தில் நடந்த விழாவில், மாற்றுத் திறளானிகளுக்கான பயிற்சி குறித்து விளக்கப்பட்டது.
தொடர்ந்து, மாற்றுத் திறன் மாணவர்களுக்கு, ஹெல்ப்ஸ் சமூக முன்னேற்ற சங்க தலைவர் சவுந்தரராஜன் இனிப்பு வழங்கினார். பொதுமக்கள் மற்றும் சிறப்பு பயிற்சியாளர்கள் பங்கேற்றனர்.