தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ புகார் பெட்டி 

புகார் பெட்டி 

புகார் பெட்டி 


ADDED : அக் 27, 2024 11:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 27, 2024 11:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குடிநீர் தொட்டி கட்டப்படுமா?


மேல்மலையனுார் அடுத்த சிறுதலைப்பூண்டி கிராமத்தில் குடிநீர் வசதிக்காக மந்தைவெளிபகுதியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சொக்கன், சிறுதலைப்பூண்டி.

நாய்கள் பிடிக்கப்படுமா?


அவலுார்பேட்டையில் நாய்கள் அதிகரித்துள்ளதால் சிறுவர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் தெருவில் செல்ல அச்சப்படுகின்றனர். நாய்களை பிடித்து காப்புக் காட்டில் விட வேண்டும்.

-சாம்பசிவம், அவலுார்பேட்டை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us