sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

காங்., பாதயாத்திரை

/

காங்., பாதயாத்திரை

காங்., பாதயாத்திரை

காங்., பாதயாத்திரை


ADDED : அக் 03, 2024 10:58 PM

Google News

ADDED : அக் 03, 2024 10:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்,: விழுப்புரம் மத்திய மாவட்ட காங்., சார்பில், வளவனுாரில் நமது இந்தியா பாதயாத்திரை நடந்தது.

வளவனுார் நகர தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். அகில இந்திய உறுப்பினர் ராமமூர்த்தி சிறப்புரையாற்றினார்.

முன்னதாக நகர அலுவலகத்தில் உள்ள காந்தி, நேரு, காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, பாதயாத்திரை துவங்கியது. பக்கம்மேடு, அற்பிசம்பாளையம், தாதாம்பாளையம், புதுப்பாளையம், காந்திநகர், மோட்சகுளம் வழியாக சென்று சிறுவந்தாடு, மந்தகரையில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, பாதயாத்திரையை நிறைவு செய்தனர்.

யாத்திரையின் போது சிறுவந்தாடு, காந்தி நகர் ஏரியில் பனை விதைகள் நடப்பட்டது. காங்., கட்சியினர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us