ADDED : மே 18, 2025 09:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் கதிரவன், தலைமை நீதிபதிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக கவாய் பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு டில்லியில் நடந்த பாராட்டு விழாவில், தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் கதிரவன் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.