/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மணக்குள விநாயகர் சட்ட கல்லுாரியில் அரசியலமைப்பு தினம்
/
மணக்குள விநாயகர் சட்ட கல்லுாரியில் அரசியலமைப்பு தினம்
மணக்குள விநாயகர் சட்ட கல்லுாரியில் அரசியலமைப்பு தினம்
மணக்குள விநாயகர் சட்ட கல்லுாரியில் அரசியலமைப்பு தினம்
ADDED : நவ 29, 2024 04:57 AM

விழுப்புரம்: மதகடிப்பட்டில் உள்ள ஸ்ரீ மணக்குள விநாயகர் சட்ட கல்லுாரியில் அரசிய லமைப்பு தினம் கொண்டாடப்பட்டது.
மணக்குள விநாயகர் கல்விக்குழுமம் தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். அறக்கட்டளை பொருளாளர் ராஜராஜன், செயலாளர் நாராயணசாமி, துணை செயலாளர் வேலாயுதம், மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி முதல்வர் வெங்கடாஜலபதி, சட்டக்கல்லுாரி முதல்வர் வின்சென்ட் அற்புதம் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.
அரசு குற்றவியல் வழக்கறிஞர் சுப்ரமணியன் சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து, அகாடமிக் டீன் அறிவழகர் தலைமை யில் அனைத்து மாணவர் களும், அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரை உறுதி மொழி ஏற்றனர்.
சட்டக்கல்லுாரி பேராசிரியர் பிரபா நன்றி கூறினார்.