sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

டிரான்ஸ்பார்மரில் காப்பர் காயில் திருட்டு

/

டிரான்ஸ்பார்மரில் காப்பர் காயில் திருட்டு

டிரான்ஸ்பார்மரில் காப்பர் காயில் திருட்டு

டிரான்ஸ்பார்மரில் காப்பர் காயில் திருட்டு


ADDED : ஆக 21, 2025 11:23 PM

Google News

ADDED : ஆக 21, 2025 11:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: வளவனுார் அருகே டிரான்ஸ்பார்மரில் இருந்த 120 கிலோ கிராம் காப்பர் காயில் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வளவனுார் அடுத்த மண்டகப்பட்டு மின்வாரிய அலுவலக உதவி மின் பொறியாளர் ஓம்பிரகாஷ், 42; இவர், லிங்காரெட்டிபாளையம் பகுதியில் ஆய்விற்கு சென்ற போது அங்குள்ள ஏரிக்கரையில் உள்ள டிரான்ஸ்பார்மரில் 120 கிலோ கிராம் எடையுள்ள காப்பர் காயில் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us