நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்:சிதம்பரம் குடிமைப்பொருள் தாசில்தாராக காமராஜ்
பொறுப்பேற்றார்.சிதம்பரம் குடிமைப் பொருள் தாசில்தாராக இருந்த பாண்டுரங்கன்
ஓய்வு பெற்றதையொட்டி காமராஜ் என்பவர் புதிய தாசில்தாராக பொறுப்பேற்றார்.
இவர் கடலூர் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தாராக பணிபுரிந்தவர்.