தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மகள் மாயம்; தந்தை புகார்

மகள் மாயம்; தந்தை புகார்

மகள் மாயம்; தந்தை புகார்


ADDED : ஜூலை 08, 2025 11:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2025 11:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்; விழுப்புரத்தில் மகளைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.

விழுப்புரம், சாலாமேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபு மகள் அபி,19; இவர் கடந்த இரு தினங்களுக்கு முன், வெளியே செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

பிரபு அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us