நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி; செஞ்சி அடுத்த பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மகள் புவனேஸ்வரி, 19; பிளஸ் 2 படித்துவிட்டு வீட்டில் இருந்தார். இவரை நேற்று முன்தினம் காலை முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில், நல்லாண்பிள்ளை பெற்றாள். போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.