/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திருப்பதிக்கு பக்தர்கள் பாதயாத்திரை
/
திருப்பதிக்கு பக்தர்கள் பாதயாத்திரை
ADDED : மார் 08, 2024 06:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அடுத்த பொன்னங்குப்பம் கிராமத்திலிருந்து, திருப்பதிக்கு பக்தர்கள் பாதயாத்திரை சென்றனர்.
பொன்னங்குப்பம் ராம பக்த ஆஞ்சநேயர் கோவில் பஜனை மண்டலி குழு சார்பில் பாதயாத்திரை குழுத் தலைவர் பழனி, பிச்சாண்டி, கலியபெருமாள் ஆகியோர் தலைமையில் பாத யாத்திரையாக திருப்பதி புறப்பட்டனர்.
நேற்று மாலை 6:00 மணிக்கு 40 பெண்கள் உட்பட 140 பேர் கொண்ட குழுவினர் பஜனைப் பாடல்களைப் பாடியபடி சென்றனர்.

