sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 ரயில் நிலையத்தில் டிஜிட்டல் லக்கேஜ் லாக்கர் வசதி

/

 ரயில் நிலையத்தில் டிஜிட்டல் லக்கேஜ் லாக்கர் வசதி

 ரயில் நிலையத்தில் டிஜிட்டல் லக்கேஜ் லாக்கர் வசதி

 ரயில் நிலையத்தில் டிஜிட்டல் லக்கேஜ் லாக்கர் வசதி


ADDED : மார் 18, 2026 05:02 AM

Google News

ADDED : மார் 18, 2026 05:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் ரயில் நிலையத்தில் டிஜிட்டல், சுய செயல்பாட்டில் இயங்கும் லக்கேஜ் லாக்கர் வசதி துவக்க நிகழ்ச்சி நடந்தது.

திருவண்ணாமலை பிரிவு முதன்மை வர்த்தக ஆய்வாளர் குருமூர்த்தி தலைமை தாங்கினார். நிலைய மேலாளர் மரண்டா, முதன்மை வர்த்தக மேற்பார்வையாளர் உஷா, வர்த்தக எழுத்தர் பிரதாப் முன்னிலை வகித்தனர். விழுப்புரம் துணை நிலைய மேலாளர் (வர்த்தகம்) ரோசலின் துவக்கி வைத்தார்.

மேக் இன் இந்தியா அமைப்பில் உருவாக்கப்பட்ட இந்த டிஜிட்டல் லக்கேஜ் லாக்கர்கள், சி.சி.டி.வி., கண்காணிப்பில் உள்ளது. டிஜிட்டல் லக்கேஜ் லாக்கர் வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள ரயில்வே அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

லாக்கர் உரிமம் பெற்ற டுரோல்ட் நிறுவன சென்னை விற்பனை மேலாளர் சண்முக சுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us