sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

'தினமலர் - பட்டம்' வினாடி வினா

/

'தினமலர் - பட்டம்' வினாடி வினா

'தினமலர் - பட்டம்' வினாடி வினா

'தினமலர் - பட்டம்' வினாடி வினா


ADDED : அக் 31, 2025 11:34 PM

Google News

ADDED : அக் 31, 2025 11:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் பீம நாயக்கன் தோப்பு நகராட்சி மேல்நிலைப்பள்ளியில், தினமலர் பட்டம் இதழ் வினாடி வினா போட்டி நடந்தது.

புதுச்சேரி தினமலர் பட்டம் இதழ், ஆச்சார்யா கல்விக்குழுமம் இணைந்து நடத்தும், 'பதில் சொல்; பரிசு வெல்' வினாடி வினா போட்டி நடந்தது.

இந்தபோட்டியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில், 16 மாணவர்களை தேர்வு செய்து, 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு, 2 சுற்றுகளாக போட்டி நடந்தது.

பள்ளி தலைமை ஆசிரியர் ரகு தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர்கள் முருகன், சவுந்தர்ராஜன் முன்னிலை வகித்தனர்.

இதில், 7 ம் வகுப்பு மாணவர்கள் கார்த்திகேயன், முகிலன் முதலிடமும், 7 ம் வகுப்பு மாணவி குணவதி, 8 ம் வகுப்பு வகுப்பு மாணவி ஜீவன்யா இரண்டாமிடமும் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

இப்பள்ளிக்கு விழுப்புரம் நகராட்சி நிர்வாகம் சார்பில் பட்டம் இதழ் வழங்கப்பட்டு வருகிறது.






      Dinamalar
      Follow us