தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மாணவர்களுடன் கலந்துரையாடல்

 மாணவர்களுடன் கலந்துரையாடல்

 மாணவர்களுடன் கலந்துரையாடல்


ADDED : நவ 21, 2025 05:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 21, 2025 05:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட நுாலகத்தில், நுாலக வார விழாவை முன்னிட்டு, போட்டி தேர்வு மாணவர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

நுாலக அலுவலர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.

நுாலகர் இளஞ்செழியன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் பயிற்சி கலெக்டர் வெங்கடேஸ்வரன், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து, மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடி, ஆலோசனை வழங்கினார்.

போட்டித் தேர்வில் தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கு, புத்தகங்கள் வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us