/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஹோலி ஏஞ்சல் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
/
ஹோலி ஏஞ்சல் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
ஹோலி ஏஞ்சல் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
ஹோலி ஏஞ்சல் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
ADDED : அக் 02, 2024 01:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம் : மயிலம் அடுத்த ரெட்டணை ஹோலி ஏஞ்சல் சி.பி.எஸ்.இ., பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு முதுநிலை முதல்வர் அகிலா முன்னிலை வகித்தார். முதல்வர் எரோமியாஸ் பிஸ்கோ வரவேற்றார். பள்ளி ஆசிரியர்கள் ராஜா, பெருமாள், அய்யப்பன், இளவரசி துவக்க உரையாற்றினர்.
தாளாளர் பழனியப்பன் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு 'தினமலர் - பட்டம்' வழங்கி இந்த இதழை படித்தால் மாணவர்களின் அறிவுத்திறன் வளரும் என்றார்.
விழாவில் மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.