sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மாவட்ட அளவிலான கேரம் போட்டி

/

மாவட்ட அளவிலான கேரம் போட்டி

மாவட்ட அளவிலான கேரம் போட்டி

மாவட்ட அளவிலான கேரம் போட்டி


ADDED : மே 02, 2025 05:07 AM

Google News

ADDED : மே 02, 2025 05:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டு போட்டிகள், ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடந்தது.

விழுப்புரத்தில் ஏப்ரல் 29, 30 ஆகிய 2 நாட்கள் நடந்த போட்டியில், 40 மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். நிறைவு நாள் பரிசளிப்பு விழாவிற்கு மாவட்ட கேரம் விளையாட்டு கழக தலைவர் சோழன் தலைமை தாங்கினார்.

ஜான்டூயி பள்ளி நிர்வாகிகள் வீரதாஸ், எமர்சன் ராபின், ஊர்காவல் படை மண்டல தளபதி நத்தர்ஷா முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர் எஸ்.பி., சரவணன், போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். போட்டியை விஜயராஜ், பாபு, தர்மராஜ், குழந்தை வேலு, நித்தின்ஜோஷ்வா, இளஞ்செழியன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர். மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us