தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/துளுவ வேளாளர் சங்கம் கோரிக்கை

துளுவ வேளாளர் சங்கம் கோரிக்கை

துளுவ வேளாளர் சங்கம் கோரிக்கை


ADDED : மே 14, 2012 04:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 14, 2012 04:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம் : துளுவ வேளாளர்கள் சாதிவாரி கணக்கெடுப்பில் தவறாமல் தங்கள் ஜாதி பெயரை பதிய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.விழுப்புரம் வட்டார துளுவ வேளாளர் சங்கத்தின் கவுரவத் தலைவர் செல்லப்பா விடுத்துள்ள அறிக்கை:

சாதிவாரி கணக்கெடுக்கவரும் அதிகாரிகளிடம் துளுவ வேளாளர் அல்லது அகமுடையார் என்ற ஏதேனும் ஒரு சாதி பெயரை மட்டுமே தெரிவித்து பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு பதிவு செய் வதால் அரசின் சலு கைகள் பெற வாய்ப்பாக இருக்கும்.





தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us