/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வினோத் ஜூவல்லரியில் தீபாவளி சிறப்பு விற்பனை
/
வினோத் ஜூவல்லரியில் தீபாவளி சிறப்பு விற்பனை
ADDED : அக் 26, 2024 07:45 AM

விழுப்புரம், : தீபாவளி சிறப்பு விற்பனையையொட்டி, விழுப்புரம் ஸ்ரீ வினோத் ஜூவல்லரியில் நகைகள் வாங்க பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.
விழுப்புரம் காமராஜர் வீதியில் ஸ்ரீ அமராவதி விநாயகர் கோவில் அருகே ஸ்ரீ வினோத் ஜீவல்லரி இயங்குகிறது. இந்த கடையில், தீபாவளி சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது.
வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் ஹால்மார்க் தங்க நகைகள், வெள்ளி கொலுசுகள், வெள்ளி பாத்திரங்களுக்கு முற்றிலும் செய்கூலி இல்லை. மிக குறைந்த சேதாரத்தோடு வழங்கப்படுகிறது.
தீபாவளியை முன்னிட்டு, புதுப்புது டிசைன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதால், மக்கள் மிகவும் ஆவலோடு தங்களுக்கு தேவையான தங்கம் மற்றும் வெள்ளி நகை மற்றும் பொருட்களை வாங்கி மகிழ்கின்றனர்.
மேலும், எங்களிடம் தங்க நகை சிறுசேமிப்பு திட்டம் (லட்சுமி குபேர திட்டம்) உள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களின் வாகனங்களை நிறுத்துவதற்கான இடவசதியும் உள்ளது.
இத்தகவலை ஸ்ரீ வினோத் ஜூவல்லரி உரிமையாளர்கள் பாபுலால், வினோத்குமார், ரஞ்சித்குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.