/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தே.மு.தி.க., அணி நிர்வாகிகள் நியமனம்
/
தே.மு.தி.க., அணி நிர்வாகிகள் நியமனம்
ADDED : நவ 18, 2024 06:42 AM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட தே.மு.தி.க., அணி புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்ட செயலாளர் வெங்கடேசன் அறிக்கை:
தே.மு.தி.க., சார்பு அணி புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் ரமேஷ், துணைச் செயலாளர்கள் பாலாஜி, வெங்கடேசன், செல்வம், சேகர்.
சமூக வலைதள அணி செயலாளர் சீனிவாசன், துணைச் செயலாளர்கள் இந்திரகுமார், ரங்கபாஷ்யம், பிரகாஷ், ஏழுமலை, இளைஞரணி செயலாளர் சங்கர், துணைச் செயலாளர்கள் பிரபு, ஆதிநாராயணன், அருள், பிரபாகரன்.
மகளிரணி செயலாளர் சியாமளா, துணைச் செயலாளர்கள் இருதயமேரி, லதா, இந்திரா, பாக்கியலட்சுமி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல், மாவட்ட தொண்டரணி செயலாளர் ரவீந்திரன், துணைச் செயலாளர்கள் சிவக்குமார், சரவணன், சுப்ரமணியன், பார்த்திபன், மாணவரணி செயலாளர் பிரகாஷ் என்கிற சுப்ரமணியன்.
துணைச் செயலாளர்கள் ஆனந்த், பாலுமகேந்திரன், சதீஷ், செல்வகுமார், விவசாய அணி செயலாளராக ஆறுமுகம் என்கிற சீனு, துணைச் செயலாளர்கள் வெங்கிடேசன், குப்பன், விஜயகுமார், செல்வம், வழக்கறிஞர் அணி செயலாளர் வேலாயுதம், துணைச் செயலாளர்கள் சதீஷ்குமார், ராஜ்குமார், பாஸ்கரன், ஆனந்தராஜ்.
வர்த்தகர் அணி செயலாளர் கோவிந்தராஜ், துணைச் செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, பெருமாள், சிவப்பிரகாசம், செந்தில்குமார், பொறியாளர் அணி செயலாளர் அசோக் என்கிற தரணிவேல், துணைச் செயலாளர்கள் செல்வகுமார், எழில்முருகன், சுகுமார், தமிழரசன் ஆகியோரை கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா நியமனம் செய்துள்ளார்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.