/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வைரபுரம் கிராமத்தில் தி.மு.க., கூட்டம்
/
வைரபுரம் கிராமத்தில் தி.மு.க., கூட்டம்
ADDED : ஜன 02, 2026 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: ஒலக்கூர் மேற்கு ஒன்றியம், வெள்ளிமேடுப்பேட்டை, வைரபுரம் ஆகிய இடங்களில் தி.மு.க.,நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, ஒலக்கூர் மேற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் ராஜாராம் தலைமை தாங்கினார். இதில் விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் மஸ்தான் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி, ஒன்றிய அவைத்தலைவர் அமராவதி, பொருளாளர் திருஞானசம்பந்தம், துணைச் செயலாளர் காளி, ஒன்றிய கவுன்சிலர் ஊரல் அண்ணாதுரை, ஒன்றிய நிர்வாகிகள் தாண்டவமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி அரிகிருஷ்ணன், கொடியம்குமார், ஜெயபிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

