/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை லட்சுமணன் எம்.எல்.ஏ., ஆய்வு
/
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை லட்சுமணன் எம்.எல்.ஏ., ஆய்வு
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை லட்சுமணன் எம்.எல்.ஏ., ஆய்வு
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை லட்சுமணன் எம்.எல்.ஏ., ஆய்வு
ADDED : ஆக 04, 2025 02:51 AM

விழுப்புரம் : தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை களப்பணியை லட்சுமணன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
மத்திய மாவட்டம், விழுப்புரம் நகரில் வி.பாளையத்தில் ஓரணியில் தமிழ்நாடு புதிய உறுப்பினர் சேர்க்கை களப்பணி நடந்தது.
மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., நேரில் ஆய்வு செய்து, தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்களுடன் கலந்துரையாடினார்.
தொடர்ந்து, வீடு, வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை பணி, அடையாள அட்டை வழங்கும் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.
நகர செயலாளர்கள் சக்கரை, வெற்றிவேல், வார்டு செயலாளர் சண்முகம், நகர்மன்ற கவுன்சிலர் மணி, நிர்வாகிகள் விவேகானந்தன், தட்சிணாமூர்த்தி, தேவநாதன், கோபி, சுந்தர்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து வழுதரெட்டி, நாராயணன் நகர் பகுதியில் நடந்த களப்பணியை எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார். வார்டு செயலாளர் முருகன், நிர்வாகிகள் சுபாஷ், பாபு, அய்யனார், கவியரசு, குமரவேல், காந்தி, குமார், ஜெயராமன், பாபு, மகேஷ் சந்திரபாலன், ராதாகிருஷ்ணன், முத்துகணேசன், கார்த்திபன், கலைச்செல்வன், வெங்கடேசன், கோவிந்தராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.