sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 தி.மு.க., மகளிரணி தேர்தல் பரப்புரை

/

 தி.மு.க., மகளிரணி தேர்தல் பரப்புரை

 தி.மு.க., மகளிரணி தேர்தல் பரப்புரை

 தி.மு.க., மகளிரணி தேர்தல் பரப்புரை


ADDED : பிப் 25, 2026 05:02 AM

Google News

ADDED : பிப் 25, 2026 05:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லுார் பேரூராட்சியில் தி.மு.க., வெல்லும் தமிழ்ப் பெண்கள் தேர்தல் பரப்புரை பிரசாரம் நடந்தது.

தெற்கு மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி பிரசாரத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் தி.மு.க., மகளிரணியினர் பிரசாரம் செய்தனர்.

மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், நகர செயலா ளர் கணேசன், பேரூராட்சி சேர்மன் அஞ்சுகம் கணேசன், துணைச் சேர்மன் ஜோதி, வெல்லும் தமிழ்ப் பெண்கள் தொகுதி ஒருங்கிணைப்பாளர் அமுதா, மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் வள்ளி, நகர மகளிர் அணி அமைப்பாளர் அம்சவள்ளி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us